Posts

Showing posts with the label 67/665 திருக்குறள் வினைத்திட்பம்

67/665:திருக்குறள்-வினைத்திட்பம்

Image
வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன் கண் ஊறெய்தி உள்ளப் படும்.செய்யும் செயலால் பெருமை பெற்றவர் செயல் திறத்தை மன்னன் கேள்வியுற்று நன்கு மதிப்பான்.சிறந்த செயல்களை புரிந்து பெருமைகளை தாங்களாகவே தேடிக்கொள்ளும் திறமை சாலிகளை ஆட்சியாளர்கள் அறிந்துகொண்டு மரியாதை அழித்து மதிப்பார்களென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும்  பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ் .