Posts

Showing posts with the label 58/579 திருக்குறள் கண்ணோட்டம்

58/579:திருக்குறள்-கண்ணோட்டம்

ஓறுத்தாற்றும் பண்பினார் கண்ணும் கண்ணோடிப் பொறுத்தாற்றும் பண்பேற்றம் தலை.தண்டிக்கும் ஆற்றலிருப்பினும் இரக்கம் கொண்டு பொறுத்துக் கொள்ளும் பண்பே சிறந்தது. தண்டனைகளை கொடுக்கும் சிறப்பு மனிதர்களிடம் இருந்தாலும் அதை மிகவும் இரக்க குணத்துடன் பொறுத்துக்கொண்டு ஏற்றுக்கொள்ளும் பண்பே வாழ்வில் சிறப்பாகுமென எடுத்துரைக்கின்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .