Posts

Showing posts with the label 109/1086:இன்பத்துப்பால் தகையணங்குறுத்தல் திருக்குறள்

109/1086:திருக்குறள்-இன்பத்துப்பால் தகையணங்குறுத்தல்

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்  செய்யல மன்இவள் கண்.வளைத்த புருவங்கள் நேராக நின்று மறைத்தால் இவள் கண்கள் நடுங்குவதற்கு காரணமான துன்பத்தை செய்யாது . பீரு நேராக நின்று நேர்கொண்ட பார்வையை மறைத்தால் பெண்ணின் விழிகள் துடிப்பதற்கான பயத்தை செய்யாதிருக்குமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜி பாலசுப்பிரமணியம் . உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.