Posts

Showing posts with the label 66/656 திருக்குறள் வினைத்தூய்மை

66/656:திருக்குறள்-வினைத்தூய்மை

Image
ஈன்றற் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை.தன்னை பெற்றதாய் பசித்திருக்க பார்க்க நேரிடினும் உயர்ந்த அறிவுடையவர் பழிக்கும் செயலை செய்தலாகாது.தாய்யாகியவள் சாப்பாட்டுக்கு வழியின்றி பசியினால் வாடினாலும் உயர்ந்த பண்புள்ள மனிதர்கள் இந்த உலகம் பார்த்து பழிக்கு வகையில் வாழ்க்கையை நடத்தக்கூடாதென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.