Posts

Showing posts with the label 17/167 திருக்குறள் அழுக்காறாமை

17/167:திருக்குறள்-அழுக்காறாமை

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவன் தவ்வையைக் காட்டி விடும்.பொறாமை உடையவனைத் திருமகளும் தான் பொறுக்க முடியாதவளாகித் தன் தமக்கையாக மூத்தவளுக்குக் காட்டிவிட்டு அவள் அகன்று விடுவாள்.பொறாமை உள்ள மனிதர்களை இலட்சுமியும்தான் தாங்கமாட்டாதவளாகித் தனது மூத்த தேவியிடம் (மூதேவிக்கு)அனுப்பி விட்டு தான் அங்கிருந்து சென்று விடுவாள் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ் .