Posts

Showing posts with the label 24/233 திருக்குறள் புகழ்

24/233:திருக்குறள்-புகழ்

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நின்பதொன்னு இல் ஒப்புயர்வற்ற புகழைத்தவிர வேறொன்றும் இவ்வுலகில் நிலைத்திருப்பதில்லை.உலகில் புகழே உயர்ந்ததாம் மனிதர்களின் வாழ்வை விட என்றும் நிலைத்திருப்பது அவர்கள் தேடிக்கொண்ட புகழே ஆனால் அந்த புகழ் மனிதர்களின் திறமைக்கு கிடைத்ததாகவே இருத்தால் வேண்டும் திறன் இல்லாது புகழ் கொள்வது சிறந்த புகழில்லை திறனிருந்தால் புகழடைவதில் என்றும் உயர்வே உண்டு என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம் அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.