Posts

Showing posts with the label 122/1211: கனவு நிலையுரைத்தல் திருக்குறள்

122/1211: கனவு நிலையுரைத்தல்

Image
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு யாதுசெய் வேன்கொல் விருந்து.காதலரிமிருந்து தூது கொண்டுவந்த கனவினுக்கு நான் என்ன விருந்து கொடுப்பேன்.மனதுக்குபிடித்தவரிடமிருந்து நல்ல செய்தி கொண்டுவந்து மனதுக்குள் கனவான இன்பதை ஏற்ப்படுத்திய கனவுக்காக என்ன விருந்தளிக்க முடியுமன எடுத்துரைக்கின்றது திருக்குறள்.