Posts

Showing posts with the label 6/58 திருக்குறள் வாழ்க்கைத் துணை நலம்

6/58:திருக்குறள்-வாழ்க்கைத் துணை நலம்

பெற்றாற் பெறின்பெறுவார் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு.மனைவி, கனவணை தொழுது அவர் அன்பினைப்பெறுபவள் வானுலகில் பெரும் சிறப்பைப் பெறுவாள்.மனையாள் கணவனை வணங்கி கணவனின் அன்பை பெறுவாளானால் வானுலகம் சென்றாலும் அங்கே அவள் தனிப்பெரும் சிறப்பைப்பெறுவாள் என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம்