Posts

Showing posts with the label 2/714 அவை அறிதல் திருக்குறள்

72/714:அவை அறிதல் திருக்குறள்

Image
ஒளியார் முன் ஒள்ளிய ராதல் வெளியாரமன் வான்கதை வண்ணம் கொளல்.அறிவுடையார் முன் அறிவுடையவராக பேசுதல் வேண்டும் அறியாதவர் முன் பேதை போல் பேசுதல் வேண்டும்.அறிவாளிகள் முன்னிலையில் அறிவோடு அறிவாளிகள் போல பேசுதல் சிறப்பாகும் அறிவில்லாதவர்கள் முன்பு அறிவில்லாத மாதிரியே பேசுதல் சிப்பாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.