104/1032:திருக்குறள்-உழவு
உழவார் உலகத்தார்க்கு ஆணிஅஃதாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து.உழவுத்தொழிலை தவிர்த்து பிற தொழில் புரிகின்றவர் களையும் உழவு தாங்குதலால் அது உலகத்தவர்க்கு அச்சாணியாகும்.பயிர்ச் செய்கை செய்து. வாழும் உழவர்கள் வேறு தொழில் செய்து வாழும் மக்களுக்கு உணவழித்து அவர்களின் பசியை நீக்கி உலகத்தின் ஊண்டுகோலாக செயல்படுகின்றார்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.