Posts

Showing posts with the label 19/185 திருக்குறள் புறங்கூறாமை

19/185:திருக்குறள்-புறங்கூறாமை

அறஞ் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் புன்மையாற் காணப்படும்.ஒருவன் பழித்துச்சொல்லும் குணத்தைக் கொண்டு அவன் அறமற்றவன் என்பதை அறிந்து கொள்ளலாம்.மனிதர்களில் வாழ்க்கை வரலாற்றில் அறநெறிகளை விளக்கமாக எடுத்து கூறும் நெஞ்சங்கள் இன்னொரு மனிதர்களின் வாழ்வை பற்றி தாழ்த்தி பேசும் போது அவர்கள் அறமில்லாத மனிதர்கள் என்பதை புரிந்து கொள்ளமுடியுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ் .