20/192:திருக்குறள்-பயனில சொல்லாமை
பயனில் பல்லார் முன் சொல்லல் நயனில நட்டார்கண் செய்தலின் தீது நண்பர்களுக்குத் தீமை செய்வதைக் காட்டிலும் கொடியது பிறர் முன் வீணாக பேசித்திரிவாதாகும் . நட்புறவுக்கு மாறாக வீண் வார்த்தைகளை சமுகத்தின் முற்றத்தில் செப்பித்திரிவது நல்ல நட்புக்கு எதிராக செயல் படுவதை விட தீமையானதாகுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .