111/1110:புணர்ச்சி மகிழ்தல்
அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு.புன்சிரிப்பு உ அறிய அறிய அறியாமையை அறிவது போலாகும்.அழகிய பெண்ணின் அழகான அந்தரங்கங்களை ஆடையை விலக்கி பார்த்து ரசித்து அணைத்து அனுபவித்து மகிழும்போது அதில் கிடைக்கும் இன்பமே இதுவரை உடல் காணாத புதுவிதமான இன்பமான அனுபவமாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் . தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் .பாலாஜி பாலசுப்பிரமணியம்.