111/1110:புணர்ச்சி மகிழ்தல்

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு.புன்சிரிப்பு உ அறிய அறிய அறியாமையை அறிவது போலாகும்.அழகிய பெண்ணின் அழகான அந்தரங்கங்களை  ஆடையை விலக்கி 
பார்த்து ரசித்து அணைத்து அனுபவித்து மகிழும்போது அதில் கிடைக்கும் இன்பமே இதுவரை உடல் காணாத புதுவிதமான  இன்பமான அனுபவமாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் . தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் .பாலாஜி பாலசுப்பிரமணியம். 

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்