22/220:திருக்குறள்-ஒப்புரவறிதல்
ஒப்பரவினால் வரும் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்கதுடைத்து. பிறர்க்கு உதவி செய்வதால் தீமை உண்டாகுமானால் அதனை தன்னை விற்றாவது வாங்கும் தகுதி படைத்தது அத் தீமை பிறருக்கு உதவி புரிவதால் செல்வங்கள் எல்லாம் இல்லாமல் போய் ஏழ்மை உண்டாகும் என்றால் அந்த இழப்பை தங்களை கொடுத்தாவது பெற்றுக்கொள்ளவேண்டுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீபாலசுப்பிரமணியம். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ்.