22/219:திருக்குறள்-ஒப்புரவறிதல்
நயனுடையான் நல் கூர்ந்தானாதல் செயும் நீரசெய்யாது
அமைகலா வாறு.உதவிசெய்யும் நற்குணமுடையவன் பிறர்க்கு உதவ இயலாமையையே வறுமை எனக்கூறுவான் உதவிகளை புரியவேண்டும் என்ற நல்லெண்ணமுடையவர்கள் பிறருக்கு உதவ முடியாததையே ஏழ்மை எனச் சொல்லுவார் தங்களால் மற்றவர்களுக்கு உதவ முடியவில்லை என்றே கவலையும் அடைவார்கள் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ் .
Comments