1/10:திருக்குறள்-கடவுள் வாழ்த்து

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீத்தார் இறைவன் அடிசேரா தார்.இறைவன் திருவடியைப் பற்றியவர் பிறவிக் கடலை கடப்பார் பற்றாதவர் அதிலேயே அழிவர்.கடவுளை வணங்கின்ற மனிதர்கள் தங்களின் பிறவிப்பலனை அடைந்து கடவுளின் திருவடிகளில் சேருவார்கள் கடவுளை வணக்காதார் தங்களின் பிறவிப்பலனை அடையமுடியாது கடவுளின் திருவடிகளில் சேராது நரகத்தில் அடைந்து  அழிந்து போவார்கள் என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.


Transliteration


Piravip perungadal neandhuvar neandhaar

Iraivan adiseradh aar.


Direct English Translation

Those who cling to the feet of the Supreme Lord will cross the vast ocean of births; those who do not will be unable to cross it.

Detailed Meaning & Explanation

Literal Meaning: Those who surrender themselves and hold onto the sacred feet of the Almighty will successfully swim across the great ocean of worldly births and deaths. Those who fail to seek the Divine feet will remain trapped and unable to navigate this ocean.

Expanded Concept: Human life on earth is considered a continuous cycle of birth and karma. According to Valluvar's profound wisdom, seeking divine grace and attaining the Lord's feet is the only ultimate purpose and liberation for human soul. Those who live without faith and divine devotion miss the true purpose of birth, remaining immersed in worldly suffering rather than attaining spiritual elevation.

Daily Kural, Meaning & Expansion — Balaji Balasubramaniam




Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்