திருக்குறள்-கடவுள் வாழ்த்து
1/3: மலர்மிமிசை ஏகினான் மாண்டி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் ! உயிர்களின் உள்ளத்தாமரை மலரில் விற்றிருக்கும் கடவுளின் திருவடியை நினைத்திருப்பவர் இவ்வுலகில் நீண்டகாலம் வாழ்வர் ! மனிதர்களின் வாழ்வில் கடவுளின் சக்தியும் கடவுள்மீது நம்பிக்கை கொள்ளபவர்களும் இந்த உலகில் நீண்டகாலம் வாழ்வார்கள் என மனிதர்களின் ஐதிகம் கூறுவதாக திருக்குறள் எடுத்துரைக்கின்றது ! தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் . பாலாஜீ பாலசுப்பிரமணியம்
Comments