1/6:திருக்குறள்-கடவுள் வாழ்த்து

1/6:பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார் . ஐம்புலன்களையும் அடக்கி,இறைவனின் நல்லொழுக்க நெறியில் வாழ்பவர்கள் நீண்டகாலம் வாழ்வர்.வாழ்வில் சிறந்த முறையில் ஐந்து புலன்களாகிய உடல்,கண், வாய், மூக்கு,காது ஆகியவைகளை அடக்கி சிறப்புற வாழ்வியலை வாழ்ந்தால் நீண்ட ஆயுளைப்பெற்று வாழலாம் என எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம் .


Transliteration:


Porivaayil aindhavithaan poytheer ozhukka

Nerinindraar needuvaazh vaar.


Direct English Translation

Those who steadfastly follow the righteous path of Him who has mastered the five senses will live long and prosperously in this world.

Detailed Meaning & Explanation

Literal Meaning: People who control their five senses and walk firmly on the path of truth and high moral conduct established by the Lord will enjoy a long and blessed life.

Expanded Concept: Human life reaches its highest value when one gains mastery over the five sensory organs—body, eyes, mouth/tongue, nose, and ears. By curbing worldly desires and adhering to divine morality, a person attains true well-being, mental peace, and longevity.

Daily Kural, Meaning & Expansion — Balaji Balasubramaniam

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்