1/5:திருக்குறள் -கடவுள் வாழ்த்து






இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்பபுரிந்தார் மாட்டு. இறைவனின் மெய்புகழை உணர்ந்தவர்க்கு அறியாமையால் வரும் நல்வினை தீவினை வந்து சேராத.
மனிதர்களின் மாணிட வாழ்வில் கடவுளின் மெய்புகழை புரிந்தோர்க்கு வருகின்ற இன்பமோ துன்பமோ அவர்களை வந்து சேரமல் இறைவனின் சக்தி காத்தருளும் என்பதே பொருள் ஆகிறது.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்



Transliteration:


Irulser iruvinaiyum seraa iraivan

Porulser pugazhpurindhaar maattu.


Direct English Translation

The two types of actions born of ignorance (good and evil) will not touch those who truly understand and praise the genuine glory of God.

Detailed Meaning & Explanation

Literal Meaning: For those who realize the true nature and eternal glory of God, the dualities of action—both good and bad deeds resulting from ignorance—will never attach themselves to them.

Expanded Concept: In human life, those who deeply comprehend the true essence of the Divine remain unaffected by the fruits of pleasure or sorrow. The divine power acts as a shield, bestowing wisdom and protecting them from the spiritual dark bondages of worldly karma.

Daily Kural, Meaning & Expansion — Balaji Balasubramaniam



Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்