ஆத்திசூடி
1:அறம் செய்ய விரும்ப.அறம் செய்ய விரும்புங்கள் நீங்கள் தருமத்தையும் உங்கள் கடமையையும் செய்ய ஆவல் கொள்ளுங்கள் செல்வந்தர்கள்தான் தர்மம் செய்யலாம் என்று இல்லை ஏழைகளும் அறம் செய்யலாம் பணம் பொருள் கொடுப்பதுதான் அறம் என்பதில்லை கல்வியை புகட்லாம் தமிழை வளர்க்கலாம் சொல்லாலும் செயலாலும் மனதாலும் உதவுவதும் அறம்தான் மனிதர்கள் வாழ்வில் நல்லவற்றை செய்தால் அதுவே சிறந்த அறமாகும் அதனால் சிறந்த சமுகம் உருவாகும் என்பது பொருள்.தினமும் ஒரு ஞானக்குறளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.வீழ்வது நாம் ஆயினும் தழைப்பது தமிழாகட்டும்.
Comments