11:ஆத்திசூடி

11:ஓதுவது ஒழியேல் சொற்பொருள் ஓதுவது கற்பது: ஒழியேல் விட்டு விடாதே.கருத்து.
எக்காரணமாயினும் படிப்பதை விடலாகாது. விரிவாக்கம் : கற்றுக்கொண்டு இருப்பதே வாழ்வியல் சிறப்பு கற்றோருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பிருக்கும் அதனால் கல்வியையும் வாழ்க்கையையும் கற்றுக்கொண்ட இருப்பது வாழ்கைக்கு சிறப்பாகும் அதனால் கற்பதை கைவிடல் ஆகாது என எடுத்துரைக்கின்றது திருஞானக்குறள் தினமும் ஒரு ஞானக்குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம் . 

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்