11/104:திருக்குறள்-செய்நன்றி அறிதல்
தினைத்துணை நன்றி செய்யினும் பனைத்துணையாக் கொள்வார் பயன் தெரிவார்.தனக்கு ஒருவன் தினையளவு நன்மை செய்தாலும் அதன் பயனறிந்தோர் பெரிதாக கருதுவர்.மனிதர்களே நீங்கள் சிறிய உதவியை யாரிடமாவது பெற்றிருந்தாலும் அந்த உதவி உங்களுக்கு சரியான நேரத்தில் தக்க உதவியை பெற்றுத்தந்திருந்தால் அதன் பயனறிந்து அதை பெரிதாக கருதவேண்டும் என்றும் நன்றி மறவாது வாழ்ந்து காட்டவேண்டும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.
Comments