12/112:திருக்குறள்-நடுவு நிலைமை
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி எச்சத்திற் கேமாப்பு உடைத்து.நடுவு நிலைமயிலுள்ள ஒருவனது செல்வம் அழியாது.அவன்வழித் தோன்றுபவர்க்கும் நன்மை தரும்.மனிதர்களின் வாழ்க்கைதனில் நடுநிலைமை வாழ்கையை வாழ்ந்தால் வாழ்நாட்களில் உழைத்து சேர்கின்ற செல்வங்கள் அழியாமல் அவர்கள் இடத்திலேயே இருக்கும் அவர்களின் வழியை பின் பற்றுவோர்க்கு வாழ்வில் நன்மையே நடக்கும் என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் எழுதுகோல் முனையில் பாலாஜீ பாலசுப்ரமணியம் டென்மார்க்.

Comments