கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி.நன்மையும் கேடு விளைதலும் எல்லோர்கும் உண்டாவதே எனவே அவைகளை வைத்து மற்றவர் நிலை எண்ணாதிருப்பது சான்றோர்கு அழகு உலகத்தின் வாழ்வுதனில் மனிதர்கள் வாழ்ந்து கெட்டு அழிந்து போவதுண்டு அதனால் மனிதர்களின் வாழ்க்கையில் வருகின்ற நன்மையையும் கேடு விளைத்தால் அது எல்லோருக்கும் உண்டாக கூடும் என்றே நாம் மனதில் கொள்ளவேண்டும் எனவே அவைகளை வைத்து மற்றவர்களின் வாழ்க்கை நிலையை மனதில் கொள்ளாதிருப்பது உலக மக்களுக்கு அழகு என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம் .
Comments