1/3:திருக்குறள்-கடவுள் வாழ்த்து

1/3:மலர்மிமிசை ஏகினான் மாண்டி சேர்ந்தார்  நிலமிசை நீடுவாழ் வார்.உயிர்களின் உள்ளத்தாமரை மலரில் விற்றிருக்கும் கடவுளின் திருவடியை நினைத்திருப்பவர் இவ்வுலகில் நீண்டகாலம் வாழ்வர்.மனிதர்களின் வாழ்வில் கடவுளின் சக்தியும் கடவுள்மீது நம்பிக்கை கொள்ளபவர்களும் இந்த உலகில் நீண்டகாலம் வாழ்வார்கள் என மனிதர்களின் ஐதிகம் கூறுவதாக திருக்குறள் எடுத்துரைக்கின்றது.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்