13/122:திருக்குறள்-அடக்கமுடைமை
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனினூஉங் கில்லை உயிர்க்கு அடக்கம் என்ற குணத்தை சிறந்த பொருளாக காக்கவேண்டும் அவ்வடக்கத்தை விட சிறந்த செல்வம் உயிர்க்கில்லை.மனித வாழ்க்கையை அடக்கி வாழ்வதென்பது வாழ்வுக்கான சிறப்பு பாசம் சென்ற இடமெல்லாம் சிறப்பாக இருக்கவேண்டுமெனில் அடக்கமெனும் குணத்தை கொண்டிருப்பது சிறந்த வாழ்க்கைக்கு சிறப்பான பொருளாடக்கமாக காப்பதை விட சிறந்த செல்வம் இந்த உலகத்தில் வேறேதுமில்லை என எடுத்துரைக்கிறது குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.எழுதுகோல் முனையில்.பாலாஜீ பாலசுப்பிரமணியம் .
Comments