செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து ஆற்றின் அடக்கப்பெறின்.அறிய வேண்டியவற்றை அறிந்து அடங்கி நடந்தால் அவ்வடக்கம் போற்றப்பட்டு மதிப்பு தரும்.அறியவேண்டிய விடயங்களை அறிந்து கொள்ளவேண்டும் அதற்கு ஏற்றப்போல் அமைதியான முறையில் நடந்துகொண்டால் அந்த செயல் பாராட்டப்பட்டு சிறந்த மரியாதையை தரும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.
Comments