யாகாவா ராயனும் நாகாக்க பாங்காக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.எவற்றை அடக்காவிட்டாலும் நாவை அடக்கவேண்டும்.இல்லையேல் தவறான சொற்களை கூறி அவமானப்பட நேரிடும்.மனிதர்களின் வாழ்வில் வார்த்தைகளை கவனமாக பவிக்கவேண்டும் என்பது மொழிபேச்சு வளமை.எப்பவும் நாவை அடக்கி பேசவேண்டும் உண்மையாக பேசவேண்டும் நல்லவார்த்தைகளை தினசரி பேசவேண்டும்.நாவில் இருந்து வெளியாகும் வாக்குறுதிகள் செயல்படவேண்டும் என்பதே மனித வாழ்வின் உன்னதமான கருத்துகள்.பேச முன் வார்தைகளை அளந்து நாவடக்கிய சொற்களை கொண்டு எமக்கு தீமைதாரதபடி அவமானப்படதாபடி நடந்து கொள்வது வாழ்க்கைக்கு சிறந்தது என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.எழுகோல் முனையில் பாலாஜீ பாலசுப்பிரமணியம் .
Comments