16/153:திருக்குறள்-பொறையுடைமை
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மையான மடவார்ப் பொறை வறுமையிலும் வறுமை விருந்தினரை உபசரிக்காதிருந்தால் வீரத்திலும் வீரம் என்பது பிறர் செய்யும் தவற்றினைப் பொறுப்பது.பஞ்சத்திலும் பஞ்சம் ஆக கூடிய பஞ்சம் வீட்டுக்கு வந்த விருதாளிகளை உபசரிக்கமுடியாத நிலை அதேமாதிரி வீரத்திலும் வீரமே என்பதெல்லாம் இன்னொருவர் புரியும் தவறினை ஏற்றுக்கொள்வதே என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.
Comments