18/172:திருக்குறள்-வெஃகாமை

படுபயன் வெஃகி பழிப்படுவ செய்யார் நடுவன்மை நாணு பவர்.நடுநிலைமையல்லாத செயலுக்கு  அஞ்சுபவர்கள்  தமக்கு பயன் கிடைக்கும் என்பதாற்க்காக அறமற்ற செயலை செய்யாதிருப்பார் நடுநிலையோடு வாழ்வில் வாழும் மனிதர்கள் நடுநிலைமையில்லாத செயலுக்கு என்றும் பயப்பிடுவார்கள் ஆனால் அதில் தங்களுக்கு பயன் 
ஏதேனும் கிடைக்கும் என்பதால் அறமில்லாத செய்கைகளை செய்யமாட்டார்கள் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ் .

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்