ஆத்திசூடி

2:ஆறுவது சினம் கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.சினத்தை
ஆறப்போடவேண்டும்  உங்களுக்கு பிடிக்காதவர்கள் உங்கள் முன் தோன்றினால் உங்களுக்கு கோபம்வந்தால் கோபத்தை ஆறப்போட இடத்தை மாற்றுவது சிறந்த வழி சில உணர்ச்சிகள் ஆறாது. பொறாமை, துவேஷம், காதல்,காமம் போன்ற உணர்ச்சிகள் ஆறாது.மேலும் மேலும் கொழுந்து விட்டு எரியக்கூடும் சினத்தால் இனம் மொழி கலாச்சாரம் ஏன் ஒரு நாடே அழிந்து போகலாம் அதனால் சினம் தாழ்துதல் நன்றென்று எடுத்துரைக்கின்றது திருஞானக்குறள்.தினமும் ஒரு திருஞானக்குறளும் விரிவாக்கமும். பாலாஜீ பாலசுப்பிரமணியம்.வீழ்வது நாம் ஆயினும் உயர்வது தமிழாகட்டும் .

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்