21/201:திருக்குறள்-தீவினையச்சம்

தீவினையார் அஞ்சார் அஞ்சுவர் தீவினை என்னுஞ் செருக்கு.தீய செயல்களில் பழக்கமுடையவர்கள் தீவினை என்ற சொல்லுக்கு அஞ்சமாட்டார் ஆனால்,நக்குணமுடையயோர் அதற்கு அச்சுவர்.தீமை செய்தே வாழ்கின்றவர்கள் தாங்கள்தான் என்ற பெருமையால் தாங்கள் வாழ்வில் புரிந்த குற்றச்செயல்களுக்கு என்றுமே பயப்பிடமாட்டார்கள் ஆனால் நல்லொழுக்கமானவர்கள்  தீய செயல்களை செய்ய வாழ்வில் என்றும் பயப்பிடுவார்கள் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்