21/202:திருக்குறள்-தீவினையச்சம்

தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும்.தீயசெயல்கள் அவற்றை செய்பவருக்கு துன்பம் தருவதால்  தீயவை தீயைவிட அதிகமாக அஞ்சத்தக்கவையாகும்.தீமை செய்பவர்களுக்கு தீயவைகள் துன்பம் தருவதால் தீயவைகளை நெருப்பை விட மிக வருத்தத்தை தந்துவிடலமெ எடுத்துரைக்கின்றது  திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிறமணியம் அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும் .

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்