21/203:திருக்குறள்-தீவினையச்சம்

அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய செறுவார்க்கும் செய்யாவிடல். தமக்கு கொடுமை செய்பவருக்கும் தீமை செய்யாதிருப்பவர் அறிவுடையோர்களில் உயர்ந்தவராகக் கருதப்படுவார்.மனிதர்களின் வாழ்வுதனில் தீயசெயல்களை புரிந்துகொண்டிருக்கும் மனிதர்களுக்கும் சமுகத்தில் பொதுமன்னிப்பு அழித்து அவர்களுக்கு தீமைகளையும் துன்பங்களையும் அழிக்காமல் இருப்பவர்களை உயர்ந்த அறிவுள்ளவர்களாக இந்த உலகம் கருதுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும் .

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்