23/222:திருக்குறள்-ஈகை

நல்லாறு எனும் கொளல்தீது மேலுலகம் இல்னெனினும் ஈதலே நன்று. நல்லதாயினும் பொருளை இரத்தல் கொடிய வானுலகை அடைதல் இல்லையென்றாலும் உதவி செய்தல் நன்று.மனிதர்களிடமிருந்து எதாவது பொருட்களை இலவசமாக வாங்கி கொள்ளுதல் மனதுக்கு சந்தோஷமென்றாலும் பிச்சை எடுத்தல் தீமையானது விண்ணுலகம் எங்களுக்கு கிடைக்கவிட்டாலும் வசதிகள் இல்லாத மனிதர்களுக்கு கொடுத்து உதவுவது வாழ்வுக்கு சிறப்பாகுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு . 

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்