24/231:திருக்குறள்-புகழ்

ஈதல் இசைபட வாழ்ந்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு.வறியவர்க்கு உதவி புகழோடு வாழ வேண்டும் அப்புகழைத் தவிர உயிருக்கு வேறொரு பயன் இல்லை.மனிதர்களே உங்கள் வாழ்வில் ஏழை மக்களுக்கு உதவி வாழ்வதே வாழ்வின் சிறப்பு நீங்கள் செய்கின்ற அந்த உதவியால் ஏழை மக்கள் பயன் அடைத்தால் உங்களுக்கு புண்ணியமும் புகழும் வாழ்வில் வந்து சேரும் அதை தவிர உயிருக்கு வேறொரு நல்ல பயனில்லை என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜி பாலசுப்பிரமணியம்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றும் வாழும் உலகில் தமிழ் . 

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்