24/236:திருக்குறள்-புகழ்
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோற்றலின் தோன்றாமை நன்று.புகழ் ஈட்டும் மனிதராகப் பிறக்க வேண்டும் அப்புகழ் பெறும் குணங்களைளில்லாத்தவராக பிறத்தலின் பிறக்காகமலிருப்பது நன்று மனித வாழ்வினில் புகழை தேடிக்கொள்கூடியவராக பிறகும்போதே பிறத்தல் வேண்டும் அப்படியான இயல்புகள் இல்லாதவர்கள் பிறப்பதை விட பிறக்கமாலே இருக்கலாம் மாபெரும் சபைகளில் தோன்றக்கூடிய தகுதியுள்ள மனிதர்கள் தோன்றினால் புகழோடு தோன்றவேண்டும் அத்திறன் இல்லாவிடின் தோன்றாமல் இருப்பதே நல்லதென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.
Comments