பிறன் மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு.மாற்றன் மனைவியை விரும்பி நோக்காத பெரும் வீரம் நல்லோர்க்கு.முறையாகும் மேலும் ஒழுக்கத்தையும் கொடுக்கும் . அடுத்தவர்களின் மனையாளை பார்க்காத மிக பெரும் துணிவு நல்லவர்களுக்கு நல்ல பழக்கமாகும் அது சிறந்த சிறப்பையும் கொடுக்கும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும். பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு
Comments