25/242:திருக்குறள்-அருளுடைமை

நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால் 
தேரினும் அஃதே துணை.நல்வழியை ஆராய்ந்து அருள் செய்ய வேண்டும் ஏனெனில் பலவழிகளில் அருளே சிறந்ததாகக் கருதப்படுகிறது.மனிதர்களின் வாழ்வினில் சிறந்த அருள் அறத்தையே தெரிவு செய்து  அதையே சிறப்பாக கருத்தில் கொள்ளவேண்டும் ஏனெனில் அருள்ச்செல்வமே இந்த உலகில் தலை சிறந்த செல்வமாகுமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு  திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு . 

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்