மெலியார்மேல் செல்லு இடத்து .தன்னைவிட எளியவனை தான் வருத்த முற்படும்பொழுது தன்னைவிட வலியவர் முன்தான் அஞ்சும் நிலையை எண்ணிக் கொள்ள வேண்டும்.மனிதர்களே உங்களை விட பலமில்லாத ஒரு மனிதனை நீங்கள் அடித்து உதைத்து துன்புறுத்தும் போது நீங்கள் நினைக்க வேண்டும் என்னை விட பலம் பொருந்தியவர்கள் இந்த பூவியியல் மீது வாழ்ந்துகொண்டிருபார்கள் என்று அவர்களை நான் எதிர்கொள்ளும்போது எனது நிலமை என்னாகும் என்று சிந்தியுங்கள் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

Comments