26/253:திருக்குறள் புலால் மறுத்தல்
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்காது ஒன்றன் உடல்சுவை உண்டார் மனம்.கொலை கருவியைத் தாங்கியவனிடம் இரக்கமிருக்காது அதுபோல் இறைச்சி சுவைத்தவனுக்கு அருள் தோன்றாது.உயிர்களை கொண்று வாழுகின்ற மனிதர்களிடையே ஈவு இரக்கமிருக்காது அதுபோலவே மாமிசம் உண்ணுகின்றன மனிதர்களிடையே பிற உயிரினங்களுக்கு இரக்கப்பட்டு உதவிகள் புரியும் மனமிருக்காதென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.
Comments