செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.குற்றமற்ற அறிஞர் உயிரற்ற ஊனை உண்ணமாட்டார். குற்றமில்லாத அறிவாளிகள் அறிஞர்கள் உயிரினங்களின் உயிர் இல்லாத உடலின் தசையை ஒருபோதும் சாப்பிடமாட்டார்கள் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு
Comments