சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. காய்ச்ச காய்ச்ச பொன் ஒளி மிகுந்து காணப்படும் அது போல் துறவிகளுக்கு துன்பம் வருந்த வருந்த மெய்யறிவு பெருகும்.சுத்தமான தங்கத்தை உருக்க உருக்க மின்னுவது போல துறவிகளுக்கும் முனிவர்க்கும் துன்பங்கள் பெருக பெருக மெய்ஞானம் பெருகும் என எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .
Comments