பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று ஏதம் பலவுந்தரும்.மனதில் ஆசையில்லை என்றுச் சொல்லுபவரின் பொய் ஒழுக்கம் அச்சமயம் இனிதாக இருப்பினும் பின்னர் பெரும் துன்பங்களைக் கொடுக்கும்.முற்றிலும் துறந்து விட்டோம் என்று காட்டிக்கொள்ள விரும்பும் மனிதர்களின் வாழ்வின் பொய்யொழுக்கம் எங்கள் வாழ்வினில் ஏன் இப்படி பொய்மையாக வாழ்தோம் என்று எண்ணி வாழ்வினில் வருத்தும்படி பலவகையான விருப்ப வேறுப்புகளையும் துன்பங்களையும் கொண்டு வந்து செர்க்குமென எடுத்துரைக்கிறது திருக்குறள் தினமும் ஓரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜீ பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .
Comments