இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவருக்கு நல்லாற்றின் நின்ற தூணை இல்லற வாழ்வில் சிறப்புடையவன் மற்ற கல்வி.துறவி.மனத்துறவு போன்ற அறநிலைகளிலுள்ள மூவர்க்கும் நெறியில் உறுதுணையாவான்.மனிதர்கள் வாழ்கின்ற இல்லற வாழ்வில் சிறப்புடையவர்களாகவும் கல்வியில் சிறப்புடைவர்களாகவும் துறவி வாழ்விலும் இன்பங்களை தேடிச்செல்லாமலும் மனத்துறவு என்றால் ஆசைகள் அடக்கி வாழ்ந்தால் அவர்கள் மேன்மை தகுதிக்கு உட்பட்டவர்கள் ஆவர் என்பதே உலகின் மனிதகுலத்தின் நெறியாகும்
தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம்
தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம்
Comments