இயலபினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை.இல்வாழக்கையை அறவழியில் நடத்துபவன் மறுமை இன்பத்தை நாடி முயல்பவரை விட சிறந்தவன்.இல்வாழ்வில் தெய்வீக சிந்தனைகள் கொண்டு மறுமை சிந்தனையை நாடி முயற்சி செய்து வாழுகின்ற மக்களுக்குள் அதி முயற்சி செய்து வையகத்தில் வாழ்ந்து காட்டுபவனே சிறந்தவன்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம். திருக்குறள் புலமை.வீழ்வது நாம் ஆயினும் உயர்வது தமிழாகட்டும்.
Comments