6:ஆத்திசூடி
6:ஊக்கமது கைவிடேல் சொற்பொருள்:ஊக்க்கம் அதை உற்சாகத்தை: கைவிடேல் இழந்து விடாதே: கருத்து ஒரு செயலைச் செய்யும் போது தடை ஏற்படுமாயினும்,அது கண்டு உற்சாகம் குன்றிவிடக் கூடாது.விவாக்கம் எதில் முயற்சிகள் மேற்கொண்டலும் அதில் சிறந்த பயனை அடையும் வரை படிப்படியாக முன்னேறி செல்லவேண்டுமென திரு ஞானக்குறள் எடுத்துரைக்கின்றது தினமும் ஒரு திருஞானக்குறளும் பொருளும்
விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம் .வீழ்வது நாம் ஆயினும் வாழ்வது தமிழாகட்டும்.
விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம் .வீழ்வது நாம் ஆயினும் வாழ்வது தமிழாகட்டும்.
Comments