6/51:திருக்குறள்-வாழ்க்கைத் துணை நலம்
மனைத்தக்க மாண்புடையவள் ஆகித்தற்கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைக் துணை.இல்வாழ்க்கைக்கேற்ற நற்குண நற்செய்கைகளைக் கொண்டவளும்.கணவனின் வரவிற்குள் செலவு செய்பவளும் நல்ல மனைவி குடும்பத்தோடு வாழ்வில் ஒத்துவாழகூடிய பெண்ணும் இந்த உலகத்தையே புரிந்துகொண்டு வாழக்கூடிய மனையாளும் குடும்ப வரவு சிலவுகளுக்குள் தங்கள் வாழ்வை வாழ்கையாக்கும் மனையாளே சிறந்தவளாக இருக்கமுடியுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் திருக்குறள்.புலமை பாலாஜி பாலசுப்பிரமணியம் .
Comments