7/62:திருக்குறள்-மக்கட்பேறு
எழுபுறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின்.பிறர் பழிச் சொல்லிற்கு இடமில்லாத நல்ல பண்புடைய மக்களை ஒருவன் பெறுவானாயின் அவனை ஏழு பிறவிகளிலும் துன்பம் சென்றடையாது.உலக வாழ்கையில் மற்றவர்களின் பழிச்சொல்லுக்கு தங்கள் வாழ்க்கை இட்டு செல்லாத சிறந்த நற்பண்புடைய பிள்ளைகளை பெறுவார்களனால் அந்த தம்பதியினருக்கு ஏழு பிறவிகளிலும் துன்பம் சென்றடையாது என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.திருக்குறள் புலமை பாலாஜீ பாலசுப்பிரமணியம் டென்மார்க்.
Comments